Rock Fort Times
Online News

மணப்பாறை பகுதியில் டிச. 22ம் தேதி மின் நிறுத்தம்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை துணை மின் நிலையத்தில் வருகிற 22.12.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

மணப்பாறை துணைமின் நிலையம்:

மணப்பாறை நகரம், வெள்ளக்கல்,நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, முத்தப்புடையான பட்டி, கண்ணுடையான்பட்டி, சிதம்பரத்தாம்பட்டி, களத்துப்பட்டி, சேங்குடி, கே உடையாப்பட்டி, மொண்டிப்பட்டி, கே. பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, மரவனூர், சமுத்திரம், சின்னசமுத்திரம், .தாதநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, பாலப்பட்டி, தெற்குசேர்பட்டி, மாகாளிபட்டி, கொட்டபட்டி, என்.புதூர், ஆளிபட்டி, தொப்பம்பட்டி, படுகளம், பூசாரிபட்டி, செவலூர், குதிரைகுத்திபட்டி, விடத்திலாம்பட்டி, ஆண்டவர்கோவில், குமரப்பட்டி, சீகம்பட்டி, பூவம்பட்டி, மாதம்பட்டி, எப். கீழையூர், சின்னமனப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

கே.வி. தி.ஆலை துணைமின் நிலையம்:

புதியகாலனி, லெட்சுமி நாராயணநகர் பழையகாலனி, மணப்பாறைபட்டி, திண்டுக்கல் ரோடு, கஸ்துரிபட்டி, .வடுகப்பட்டி, ஆனாம்பட்டி, அண்ணாநகர், காமராஜர் சிலை, தாதகவுண்டம்பட்டி பொய்கைபட்டி,

விடத்தலாம்பட்டி துணைமின் நிலையம்:

வேங்கைகுறிச்சி, மேல மஞ்சம்பட்டி, மலையடிப்பட்டி, பொன்னக்கோன்பட்டி,மராட்சிரெட்டியபட்டி, நல்லாம்பிள்ளை, வீரப்பூர், அரசுநிலைபாளையம், அணியாப்பூர், விராலிபட்டி, செட்டியபட்டி, குளத்துராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர்

பன்னாங்கொம்பு துணைமின் நிலையம்:

ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, கல்பாளைத்தான் பட்டி, கீழபொய்கைபட்டி, புதுப்பட்டி, இராயன்பட்டி, காவல்காரன்பட்டி, அமையபுரம், சமத்துவபுரம், ரெங்ககவுண்டம்பட்டி, வலையபட்டி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்