திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை(26-11-2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை லால்குடி நகரம் மற்றும்—நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்களம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமாராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திகால், அம்மன் நகர், காட்டூர், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்கலம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.