திருச்சி, கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராஜாராம் சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக டிசம்பர் 15ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜாராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல்.ஐ.சி. காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.