Rock Fort Times
Online News

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு…

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் (28-11-2023) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளா் செல்வம் தொிவித்துள்ளாா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்