திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (08.06.2023) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.சி.காலனி, கிருஷ்ண மூர்த்தி காலனி, சுந்தர் நகர், எல்.ஐ.சி.காலனி, பழனி நகர், பாரதி நகர், ஆனந்த் நகர், காஜா நகர், சிம்கோ காலனி, பாண்டியன் சாலை, சோழன் சாலை, புவனேஸ்வரி அம்மன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நேதாஜி தெரு, தாயுமானவர் தெரு, சுப்பிரமணியர் தெரு, மங்கம்மா சாலை, ஆர்.சி.எஸ்.பாறை, அந்தோணி பள்ளி, தேவராய நகர், போலீஸ் காலனி, பராசக்தி நகர், ஈஸ்வரி நகர், பிருந்தாவனம், சபரிமில், ஆசாத் நகர், கே.வி.பி.பேங்க், அம்மன் நகர், ரெங்க நகர், காஜாமியான் பள்ளி, கலெக்டர் பங்களா, ஜமால் முகமது கல்லூரி, சென்ட்ரல் ஆபீஸ், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.