Rock Fort Times
Online News

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பொன்.ஜெயராமன் நியமனம்…!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (திருப்பணிகள்) இணை ஆணையராக செயல்பட்டு வந்தவர் பொன்.ஜெயராமன். தற்போது கூடுதல் ஆணையராக பதவிஉயர்வு பெற்று அதே திருப்பணிகள் பிரிவுக்கு பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு அரசு அலுவலர்கள், மற்றும் கோவில்களின் அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்