Rock Fort Times
Online News

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி…!

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி நெஞ்சுவலியால் வானகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான முதுகுத்தண்டு வலி பிரச்சினையாலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்