Rock Fort Times
Online News

ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் 3 போ் கைது

கும்பகோணம் அஞ்சுகம் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைன்   மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.…
Read More...

பெற்றோா்கள் அனுமதி இல்லாமல் பிரேதபாிசோதனை

கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் உடல் பெற்றோர் வருவதற்கு முன்பாக பிரேத பரிசோதனை…
Read More...

சாலையில் தாறுமாறாக ஓடி விபத்திற்குள்ளான நான்கு சக்கர வாகனம்

  கோவை சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளாா். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி…
Read More...

கோவையில் 4 லட்ச ரூபாய் பணம், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல்.

கோவை கார் வெடிப்பு வழக்கு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று…
Read More...

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ…
Read More...

ஆம்பூரில் துண்டு தோல் சேமிப்புக்கிடங்கிள் தீ விபத்து.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியில் ஏசுராஜ் என்பவருக்கு சொந்தமான தோல் மற்றும் அட்டைப் பெட்டிகளை…
Read More...

முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி

திருப்பத்தூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி திருப்பத்தூரில் தனியார்…
Read More...

கோகுல் கொலை வழக்கில் 2 போ் விடுவிப்பு

கோவையில் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில்…
Read More...

சுற்றுலா சென்ற கல்லுாாி மாணவா் விபத்தில் பலி

சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற கல்லுாாி மாணவா் ஒருவா் விபத்தில் பலியானாா். ஒருவா் படுகாயங்களுடன்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்