Rock Fort Times
Online News

7500 பள்ளி குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் – அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி வளாகத்தில்,…
Read More...

கரூாில் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளா் கைது.

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுாிந்து வரும் ரவிச்சந்திரன்,மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதிக்கு வரி வசூல் செய்யும்…
Read More...

துாய்மை பணியாளா்களுடன் மகளிா் தின கொண்டாட்டம்.

மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் IIHS மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இணைந்து நடத்திய சா்வதேச மகளிா் தின கொண்டாட்டம் இன்று…
Read More...

கும்கி யானைக்கு பிரிவு உபசார விழா.

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிபில் உள்ள வனத்துறையால் பராமரிக்கப்படும் கும்கி கலீம்க்கு 60 வயது எட்டியதால் ஓய்வுகொடுக்கப்பட்டு வனத்துறை…
Read More...

உண்மையான எதிா்கட்சி அதிமுக என்பதை எடப்பாடி நிரூபித்துள்ளாா் – கேபி.முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெரியகோட்டப்பள்ளியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தாா்.…
Read More...

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை -முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்…
Read More...

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொாிதல் விழா.

திருச்சி உறையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே…
Read More...

துவாக்குடி முன்னாள் வி.சி.க பிரமுகா் வெட்டிக் கொலை.

திருவெறும்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்த கோபி என்பவரை ஒரு கும்பல்…
Read More...

திருச்சியில் கலையிழந்த ஹோலி பண்டிகை.

வண்ணமயமான ஹோலி பண்டிகை, மிகுந்த உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி நாளில், மக்கள் ஒன்று கூடி வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி…
Read More...

வடமாநிலத் தொழிலாளா்களுக்கு தைாியம் கொடுத்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகளும், காட்சிப்பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின. பூதாகரமாக…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்