Rock Fort Times
Online News

எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் !

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் எடப்பாடி எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்

சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்க்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யாரை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் துறையூர் முசிறி ரவுண்டானா பகுதியில் மாவட்ட செயலாளர் சாமிகண்ணு தலமையில் ஒபிஸ் ஆதரவாளர்கள்
100க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர் துறையூர் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்