உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் தேறியதால் 10 நாட்களுக்குப் பிறகு இன்று( ஜூலை 31) தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளை தொடங்கினார். முன்னதாக இன்று காலை அடையாறு பூங்காவில் நடை பயிற்சி சென்றபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், முதல்-அமைச்சருடன் அவர் என்ன பேசினார் என்ற விபரம் வெளியாகவில்லை.
Comments are closed.