52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை…
மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பங்கேற்பு..
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜாக்குலின், ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜீனியர் கார்த்திகேயன், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி, சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், ஏர்போர்ட் விஜி, கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், முன்னாள் பகுதி செயலாளர் கலீலுல் ரகுமான், நிர்வாகிகள் இன்ஜீனியர் இப்ராம்ஷா, வாழைக்காய் மண்டி சுரேஷ், பொன்னர், பாலக்கரை ரவீந்திரன் , வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், இன்ஜீனியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ரோஜர், குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், வணக்கம் சோமு அப்பாக்குட்டி, மலைக்கோட்டை ஜெகதீசன், வெல்லமண்டி கன்னியப்பன், கிருஷாந்த், டிபன்கடை கார்த்திகேயன், கிராப்பட்டி கமலஹாசன், எடத்தெரு பாபு, வழக்கறிஞா்கள் கங்கை செல்வன் ஜெயராமன், முல்லை சுரேஷ், சசிகுமார், சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் கே.டி. அன்புரோஸ், கே.டி.ஏ.சாத்தனூர் வாசு, எனர்ஜி அப்துல் ரகுமான், எடத்தெரு, எம்கே குமார் தென்னூர் ஷாஜகான், உடையான்பட்டி செல்வம், உப்பிலியர் தெரு விஜயகுமார் ரஜினி தனபால், பாபுரோடு சீனிவாசன், புத்தூர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.