முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மாவட்டக் கழக அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் அங்கநாதன்,சேகரன், சபியுல்லா மாவட்டக் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், லிலாவேலு, மூக்கன், துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.