பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116வது ஜெயந்தி விழாவையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு மதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பெல் ராஜமாணிக்கம், யானை கண்ணன், துரை வடிவேல், ஆசிரியர் முருகன், ஆடிட்டர் வினோத், செல்லத்துரை, கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.