மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். இதில், 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
மத்திய அமைச்சர்கள்
1) ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை
2) அமித்ஷா- உள்துறை
3) நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
4) நட்டா – சுகாதாரத்துறை
5) சிவராஜ் சிங் சவுகான்- விவசாயம், ஊரக வளர்ச்சி
6) நிர்மலா சீதாராமன்- நிதித்துறை
7) ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை
8 ) மனோகர் லால் கட்டார் – வீட்டுவசதி, மின்சாரம்
9) குமாரசாமி – கனரக தொழில்துறை
10) பியூஷ் கோயல் – வணிகத்துறை
11) தர்மேந்திர பிரதான்- கல்வித்துறை, மனித வள மேம்பாடு
12) ஜிதன்ராம் மஞ்சி – சிறு, குறு, நடுத்தர தொழில்துறை
13) லாலன் சிங் – பஞ்சாயத்து ராஜ்
14) சர்பானந்த சோனவால்- கப்பல் துறை
15) வீரேந்திர குமார் – சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
16) ராம் மோகன் நாயுடு – சிவில் விமான போக்குவரத்து
17) பிரகலாத் ஜோஷி – உணவுத்துறை
18) ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நலத்துறை
19) கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை
20) அஸ்வினி வைஷ்ணவ் – ரயில்வேத்துறை
21) ஜோதிராதித்ய சிந்தியா- தொலைதொடர்புத் துறை
22) பூபேந்திர யாதவ் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை.
23) கஜேந்திர சிங் ஷெகாவத் – சுற்றுலாத்துறை
24) அன்னபூர்ணா தேவி – மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
25) கிரண் ரிஜிஜூ – பார்லிமென்ட் விவகாரத்துறை
26) ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியதுறை
27) மன்சுக் மாண்டவியா – தொழிலாளர் நலன், விளையாட்டுத்துறை
28) கிஷன் ரெட்டி – நிலக்கரி, சுரங்கம்
29) சிராக் பஸ்வான் – விளையாட்டுதுறை
30) சி.ஆர்.பாட்டீல் – ஜல்சக்தி
____________
இணை அமைச்சர்கள்- தனி பொறுப்பு
31) இந்திரஜித் சிங் – திட்டம், கலாசாரம்
32) ஜிதேந்திர சிங் – பிரதமர் அலுவலகம்
33) அர்ஜூன் ராம் மேக்வால் – சட்டம் மற்றும் நீதி
34) பிரதாப் ராவ் ஜாதவ் – சுகாதாரம், குடும்ப நலம்
35) ஜெயந்த் சவுத்ரி – திறன் மேம்பாட்டுத்துறை.
____________
இணை அமைச்சர்கள்
36) ஜிதின் பிரசாதா – வர்த்தகம், தொழில்.
37) ஸ்ரீபாத் ஏசோ நாயக் – மின்சாரம், மறுசுழற்சி.
38) பங்கஜ் சவுத்ரி – நிதித்துறை
39) கிருஷண் பால் – கூட்டுறவு
40) ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி,
41) ராம்நாத் தாக்குர் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்.
42) நித்யானந்த் ராய் – உள்துறை,
43) அனுப்ரியா படேல் – சுகாதாரம், குடும்ப நலன். ரசாயனம், உரம்.
44) சோமண்ணா – ஜல்சக்தி, மற்றும் ரயில்வே.
45) சந்திரசேகர் பெமசானி – ஊரகவளர்ச்சி, தகவல் தொழில்தொடர்பு
46) எஸ்.பி.சிங் பகேல் – பஞ்சாயத்துராஜ், மீன்வளம், விலங்குகள் நலம். பால்வளம்.
47) ஷோபா கரந்தலாஜே – சிறு,குறு, நடுத்தர மற்றும் தொழிலாளர் , வேலைவாய்ப்பு
48) கீர்த்தி வர்தன் சிங் – வனம் ,சுற்றுச்சூழல், வெளியுறவு
49) பி.எல்.வர்மா – நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகம்.
50) சாந்தனு தாக்குர் – கப்பல்த்துறை
51) சுரேஷ் கோபி- சுற்றுலா, மற்றும் பெட்ரோலியம்
52) எல். முருகன் – தகவல் ஒலிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரம்
53)அஜய் தம்டா – இணை அமைச்சர் ( போக்குவரத்து – நெடுஞ்சாலை)
54) பந்தி சஞ்சய் குமார் – உள்துறை
55) கமலேஷ் பாஸ்வான் – ஊரக வளர்ச்சி
56) பாகிரத் சவுத்ரி – வேளாண்த்துறை
57) சதீஷ் சந்திர துபே – நிலக்கரி, சுரங்கம்.
58)சஞ்சய் சேத் – பாதுகாப்பு
59) ரவ்னீத் சிங் – ரயில்வே
60) துர்கா தாஸ் உக்கே – பழங்குடியினர்
61) ரக்ஷா நிகில் கட்சே – விளையாட்டுத்துறை
62) சுகந்த மஜும்தார் – கல்வித்துறை
63) சாவித்ரி தாக்குர் – மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
64) தோகன் சாஹு – வீட்டுவசதி்த்துறை
64) ராஜ் பூஷண் சவுத்ரி- ஜல்சக்தி.
65) பூபதி ராஜு ஸ்ரீநிவாஸ் வர்மா- கனரக தொழில்துறை
66) ஹர்ஷ் மல்ஹோத்ரா- போக்குவரத்து நெடுஞ்சாலை
67) நிமுபென் பாமனியா- நுகர்வோர்த்துறை
68) முரளிதர் மொகுல்- கூட்டுறவு
70) ஜார்ஜ் குரியன்- சிறுபான்மை துறை
71) பவித்ர மார்கரிட்டா- வெளியுறவுத்துறை
இதில், பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க-,வை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சியில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

Comments are closed.