ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் மாலை அணிவித்து மரியாதை…!
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் இன்று (செப்.22) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் போது, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.