Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349-வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான  கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், மாணிக்கம், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், அருண் நேரு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கருப்பையா, சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம், காஜாமலை விஜய், முத்துக்குமார், கருணாநிதி, மோகன்தாஸ்,,  நாகராஜ், கமல், முஸ்தபா, கதிர்வேல் , ராம்குமார், செவந்தி லிங்கம், சிங்காரம்,, தொ.மு.ச. குணசேகர் , கண்ணன், மண்டி சேகர் , கிராப்பட்டி செல்வம், பாலசுப்ரமணியன், குமரவேல், புத்தூர் தர்மராஜ், ராமதாஸ், கலைச்செல்வி, கருணாமூர்த்தி, கருத்து கதிரேசன், தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்