திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.அப்போது அவர், பணியில் இருந்த மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.