Rock Fort Times
Online News

எம்ஜிஆர் நினைவு தினம் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

முன்னாள் தமிழக முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான மறைந்த எம்.ஜி.ஆரின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையிலான கட்சியினர், கோர்ட் அருகேயுள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் அவைத் தலைவர் ஐயப்பன்,மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் சி.அரவிந்தன்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் ஜெ.இப்ராம் ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோ.கு. அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் பாலாஜி, ,கலிலுல் ரகுமான், ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு, ஏடிபி ராஜேந்திரன், ஜான் எட்வர்டு, அப்பாஸ்,ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு,, பகுதி செயலாளர்கள் எம்.ஆர் ஆர் முஸ்தபா ‘ என்.எஸ். பூபதி சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன், அன்பழகன், ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்து மாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், சேது மாதவன், நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் குருமூர்த்தி, உறையூர் சாதிக்,அக்பர் அலி எனர்ஜி அப்துல் ரகுமான் கே.கே நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர் இன்ஜினியர் ரமேஷ் சொக்கலிங்கம், ஆதவன், ஆசைத்தம்பி, அலி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர்,முருகானந்தம், வண்ணார்பேட்டை ராஜன்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், ரஜினிகாந்த் அப்பா குட்டி ஷாஜகான்,உடையான் பட்டி செல்வம் டைமண்ட் தாமோதரன் ,ஐடி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு, கே.டி அன்பரோஸ்,ஆனந்தராஜ்,ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன், என். பி.வெங்கடாசலம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்