Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு உட்பட4 சட்டமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் பூத் கமிட்டி குழு பொறுப்பாளர்கள் பட்டியல்…* மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் வெளியிட்டார்!

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அதில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 65 வார்டுகள் உள்ளடக்கிய 763 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி வார்டுகள் தோறும் கோட்ட தலைவர்கள் ஒத்துழைப்போடு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி ஒன்று முதல் 65 வார்டுகளிலும் அந்தந்த வார்டு தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜெயந்தி தியாகராஜன், பொதுச் செயலாளர் பொன் தமிழரசன், கோட்ட தலைவர் ஜெயம் கோபி, செயற்குழு கதிரேசன், பொதுச் செயலாளர் விக்னேஷ், செயற்குழு ஜெனிபர், கோட்டத் தலைவர் ரமேஷ், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர்
விச்சு, லெனின் பிரசாத், துணைத் தலைவர் சக்கரபாணி, உறையூர் கோட்டத் தலைவர் பாக்கியராஜ், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், கோட்டத் தலைவர் வெங்கடேஷ், பொருளாளர் முரளி, செயற்குழு உறுப்பினர் செந்தமிழ் செல்வன், மனித உரிமை துறை எஸ்.ஆர்.ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் அஞ்சு, இலக்கிய அணி பத்மநாபன் , பொது செயலாளர் ராஜா, செயற்குழு கண்ணன், கோட்டத் தலைவர் பகதூர்ஷா , ராகவேந்திரா, இளைஞர் காங்கிரஸ் மூர்த்தி, தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட துணை தலைவர் பாஸ்கர், கோட்ட தலைவர் மலர் வெங்கடேஷ், இலக்கிய அணி ஜெயப்பிரியா, கலைப்பிரிவு பெஞ்சமின் இளங்கோ, மருத்துவர் அணி டாக்டர் கோகுல், கண்ணன், கோட்ட தலைவர் இஸ்மாயில், பொதுச் செயலாளர் செவ்வந்தி லிங்கம், இளைஞர் காங்கிரஸ் காதர், துணைத் தலைவர் பண்ணை கோபால், செயற்குழு ஆதிசேஷன், மாவட்ட செயலாளர் ஹக்கீம், கோட்டத் தலைவர் அழகர், இளைஞர் காங்கிரஸ் ஜோன்ஸ், மாவட்ட செயலாளர் கருப்பையா, விவசாய பிரிவு அண்ணாதுரை, கலை பிரிவு அருள், மாவட்ட செயலாளர ஷேக் தாவூத், கோட்டத் தலைவர் ராஜா டேனியல்ராய், செயற்குழு செல்வராஜ், எஸ்சி பிரிவு கலியபெருமாள், இலக்கிய அணி சிவா வைத்தியநாதன், மாரீஸ்வரி, ஜான் பிரிட்டோ, கிளமெண்ட், அமைப்புசாரா அணி மகேந்திரன் , ஐடி பிரிவு அரிசி கடை டேவிட், தேசிய செயலாளர் அப்துல் ரஹீம், மாணவர் காங்கிரஸ் நரேன், செயற்குழு கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் ஆடிட்டர் சுரேஷ், துணைத்தலைவர் சத்தியநாதன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், எபினேசர்,ஞானராஜ், ஜீவானந்தம், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகி சரவணன், சுப.சோமு, மன்சூர் அலி, சீலா செலஸ், எட்வின், கோட்டத் தலைவர் மணிவேல், கனகராஜ், ராணுவ பிரிவு ராஜசேகரன், ராமலிங்கம் ஆகிய 65 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பொறுப்பாளர்கள் பட்டியலை மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் வெளியிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்