திருச்சி மாநகராட்சி 60வது வார்டு கவுன்சிலரும், கலைஞர்நகர் பகுதி திமுகழக செயலாளருமான காஜாமலை விஜய்யின் மூத்த சகோதரர் சந்துரு (எ) கணேசன் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். மாநகராட்சி ஒப்பந்ததாரரான சந்துருவின் இறுதி ஊர்வலம், நாளை 23ம் தேதி திங்கட்கிழமை மதியம் 3மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.