திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியராக கே.விக்னேஷ் பொறுப்பேற்பு…! Latest Newsதகவல்திருச்சி நியூஸ் By rockfortadmin On Aug 8, 2025 Share திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியராக கே.விக்னேஷ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு சக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர், இதற்கு முன்பு லால்குடி மற்றும் திருச்சி மேற்கு வருவாய் வட்டாட்சியராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Share
Comments are closed.