பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதனால் அன்புமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால், பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது ராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார். இந்த ஆணையை தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியபோது, அவருடைய மகள் காந்திமதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.