Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டி…!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு…
Read More...

விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அந்தஸ்து- இந்திய தேர்தல் ஆணையம்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
Read More...

திருச்சியில் உள்ள கல்லூரி அருகே போதை பொருட்களுடன் பிடிபட்ட 3 பேருக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பா?-…

திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: போலீஸாரின் கடுமையான கெடுபிடியால் உள்ளூர்…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று…
Read More...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தன…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும்…
Read More...

திருச்சியில் இயங்கும் எடப்பாடி பழனிசாமின் உறவினருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை…

திருச்சி - கல்லணை சாலையில் ஜஸ்கான் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இந்த…
Read More...

யார் அந்த சார் ? – நீதி கேட்டு ஸ்டிக்கர் பிரச்சாரத்தை துவக்கியது திருச்சி மாநகர் மாவட்ட…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், 'யார் அந்த சார்' என்ற,…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்