Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: அண்ணாமலை கண்டனம்…!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது. கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,…
Read More...

தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் சலசலப்பு…!

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று( மார்ச் 17) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில்…
Read More...

கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம்- இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி…!

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. நம் நாட்டிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் சப்ளை பாதித்துள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. இந்தநிலையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கும்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி, துறையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டம், துறையூர் அருகே…

Other News

லால்குடி சிவன் கோயிலில் பங்குனி தேரோட்டம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருள்மிகு சப்தரிசீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், 5 தேர்கள் பக்தர்களால் வடம்…
Read More...

தி.மு.கவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..!.

திமுகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வலியுறுத்தி…
Read More...

தஞ்சாவூர் அருகே விபத்தில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டிற்கு வழிபாட்டிற்காக கேரளா மாநிலம், திருச்சூர்…
Read More...

ஏப்ரல் 1முதல் ஆன்லைனில் ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் ! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

2022-23-ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையில், 1-04-2023 முதல் அனைத்து அரசு மற்றும் அரசுப் கொள்முதல்களுக்கும் 'மின்னணு பொது நிறுவனங்களின்…
Read More...

வ.வே.சு அய்யரின் பிறந்தநாள்.. அமைச்சர் மகேஷ் மலர் தூவி மரியாதை

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (2 ஏப்ரல் 1881–4 ஜூன் 1925)இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 9ம் தேதி சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம்!

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்தேர் திருவிழா சிறப்பாக…
Read More...

திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்