Rock Fort Times
Online News

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி …

அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவா்  சிகிச்சைக்காக   திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்