விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் பொன் முருகேசன் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் மற்றும் கழக நிர்வாகிகள், அகில இந்திய மறுமலர்ச்சி கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.