துவாக்குடி நகர முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பெருமாள் (எ) பொன் ரவி 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் உடன் அரியமங்கலம் பகுதி கழகச் செயலாளர் தண்டபாணி திருவெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் கே டி கார்த்திக் மாவட்ட பிரதிநிதி மீசை ஆறுமுகம் கோல்டன் சக்தி கணபதி, காமு, மலைச்சாமி, மற்றும் கழக தொண்டர்கள் உடன் இருந்தனர்
