Rock Fort Times
Online News

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.என்.நேரு வணிகர் சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்…! 

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் பேரமைப்பு சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அருகில் மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன், பேரமைப்பின் மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், மங்கள்& மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை உட்பட அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்