திருச்சியில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்… * மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார்!
அதிமுக ஆட்சியின் போது செய்யப்பட்ட சாதனைகள் குறித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
பூம்புகார் மற்றும் சிங்காரத்தோப்பு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் ஜெ.சீனிவாசன் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்கள், வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், ஜான் எட்வர்டு,ஜெயலலிதா பேரவை மாவட்டத் இணைச் செயலாளர் பொன்னர், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், வக்கீல் தினேஷ்பாபு, பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், கலில் ரஹ்மான், வட்டக் கழக செயலாளர்கள் ராஜ்மோகன் , ஜெயக்குமார், நத்தர்ஷா, ராமநாதன், கதிர்வேல், காமராஜ், முத்துக்குமார், இலியாஸ், எடத்தெரு பாபு , வி.பி.எஸ்.மகா சுந்தர், வக்கீல் கலியமூர்த்தி, அப்பா குட்டி, பொன்ராஜ், சிராஜுதீன், கங்கை மணி, பொம்மாச்சி, பாலமுத்து, வரகனேரி ராஜ்குமார், பாலக்கரை நந்தகுமார், பாலா, வக்கீல் சேகர், பார்த்திபன், நாகேந்திரன், பிச்சைபாய், கே.பி. சண்முகம் , தேவா, ஆனந்த் , சகா, நத்தர்ஷா, பொன். அகிலாண்டம் , ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், சுரேஷ்குப்தா, ராமலிங்கம், விநாயகமூர்த்தி, ராமலிங்கம், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், கே.டி. அன்புரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ், ரமணிலால், கல்லுக்குழி சுந்தர், ஆரி, செபா, சிந்தமாணி கிருஷ்ணன், பார்த்திபன், ஈஸ்வரன், டைமன் தாமோதரன், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
Comments are closed.