திருச்சியில் தெப்பக்குளம் காந்தி சிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடந்தது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த சத்தியாகிரக போராட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநிலச் செயலாளர் வழக் கறிஞர் இளங்கோ. மாநில துணைத்தலைவர் கவுன்சிலர் சுஜாதா,
பொதுக்குழு
அப்போது மத்திய பா.ஜ.க. அரசை கண்டித் ரெக்ஸ், சிறுபான்மை பிரிவு தும், மோடியை கண்டித்தும் காங்கிரசார் கோஷம் எழுப் பினர். இதனால் அங்கு சில
கவுன்சிலர் ரெக்ஸ்
மாநில துணைத்தலைவர்
என்ஜினீயர் பேட்ரிக்
ராஜ்குமார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் வில்ஸ் முத்துக்குமார் ராஜா டேனியல் ராய், அண்ணா சிலை விக்டர், ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம், பொதுக் குழு உறுப்பினர் ஜி.எம்.ஜி. மகேந்திரன், மகளிர் அணி ஷீலா செலஸ்,
வக்கீல் மோகனாம்பாள், உய்யகொண்டான் திருமலை பாஸ்கர், எழிலரசன், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
