Rock Fort Times
Online News

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்…

அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிபள்ளியில் சென்ற ஆண்டு (2022- 23) பயிற்சி முடித்த 19 மணவர்கள் மற்றும் மூன்று மாணவிகளுக்கு இன்று ( 12.09.2023 ) சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ் வழங்கினார் . இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்