ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மத்திய பாதுகாப்பு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய்பட் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார் . கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து வரவேற்று அவருக்கு கோயில் பிரசாதங்களை வழங்கினார் . வழிபாட்டின் போது உள்துறை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் , உதவி கண்காணிப்பாளர் மோகன், நிலப்பிரிவு பாலசுப்பிரமணியன் , திருச்சி சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி ஆகியோர் உடன் சென்றனர்.
1 Comment
Leave A Reply

**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.