Rock Fort Times
Online News
Browsing Category

தமிழ்நாடு செய்திகள்

ரெயில்வே அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாடு அதிகரிப்பு…!* தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள்…

தெற்கு ரெயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரெயில் இயக்கம், தொழில்நுட்பம், வணிகப் பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு…
Read More...

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்:- மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய…

மாணவர்கள் பசியோடு கல்வி கற்க கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் முன்னாள் முதலமைச்சர் காமராஜர். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த…
Read More...

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியைகள் தேர்வு…!

தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி…
Read More...

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை…* மக்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக…
Read More...

ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: காதலர்கள் எங்கள் கட்சி அலுவலகங்களை அணுகலாம்…* சொல்கிறார்…

ஆணவக் கொலைகள்  அதிகரித்து வருவதால் காதலர்கள் எங்கள் கட்சி அலுவலகங்களை அணுகலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்…
Read More...

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி ரத்து: தமிழக அரசு…

ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர்…
Read More...

செப்டம்பர் 5-ந்தேதி மிலாடி நபி- தலைமை காஜி அறிவிப்பு…!

முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக…
Read More...

ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய விவகாரம் ‘விஸ்வரூபம்’: ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கத்தினர்…

அதிமுக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி 'மக்களை காப்போம்,…
Read More...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்…* சென்னையில் ஆக.30ம் தேதி நடக்கிறது!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அதிமுக தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது. அதிமுக…
Read More...

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி…!

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான ஜி.கே.மணி நெஞ்சுவலியால் வானகரம் தனியார் மருத்துவமனையில்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்