Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது…  

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் எடமலைபட்டிபுதூர் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்த கி. ஜெயசீலன் ( வயது 47) என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 3  கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்