Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 2023 – 2024 வரவு செலவு திட்ட மதிப்பீடு மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் த.முத்துச்செல்வன் மாமன்ற கூட்டத்தில் மேயர் மு.அன்பழகன் முன்னிலையில் இன்று(29.03.2023) தாக்கல் செய்தார்.அருகில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் துணை மேயர் திவ்யா மற்றும் அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்