முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளம்பாடியில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் இளங்கோவன், முத்துச்செல்வம், கருணாநிதி, வழக்கறிஞர் கவியரசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.