தவெகவில் தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் நியமனம்…* திருச்சி மாவட்டத்திற்கு யார்- யார்?
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதற்கட்டமாக தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக தவெக வெளியிட்ட எக்ஸ் பதிவில், தவெக தொண்டரணியில் முதற்கட்டமாக, பின்வரும் 64 கழக மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
மகளிரணி,
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம்:
மாவட்டச் செயலாளர்- எம்.விக்னேஷ்வரன்,
அமைப்பாளர்- புவனேஸ்வரி
இணை அமைப்பாளர்கள்-
நித்யா,
மைதிலி,
கிருஷ்ணவேணி,
தனலட்சுமி,
எஸ்தர் ஜாமிமா,
மாசிலாமணி,
ரம்யா,
ஜீவிதா,
வாசுகி,
ஷோபனா.
திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம்:
மாவட்டச் செயலாளர்- எம்.ரவிசங்கர்
அமைப்பாளர் ஜீவலெட்சுமி,
இணை அமைப்பாளர்கள்
சத்தியப்ரியா,
ஹேமாமாலினி,
காயத்திரி,
ரெங்கநாயகி,
இளவரசி,
புனிதா,
சத்யா,
மஞ்சுளா,
வர்ஷா,
சாவித்திரி.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்:
மாவட்டச் செயலாளர்- பி.ஜகன்மோகன்,
அமைப்பாளர்- அகிலா தினேஷ்குமார்,
இணை அமைப்பாளர்கள்
கமலவல்லி,
பிரபா,
நித்யா,
ஐஸ்வர்யா,
பார்கவி சுப்ரமணி,
லோகேஸ்வரி,
ஆர்த்தி,
பிரியதர்ஷினி,
ருக்குமணி,
வினோதினி.
திருச்சி மாநகர் மாவட்டம்:
மாவட்டச் செயலாளர்- எம்.சந்திரா,
அமைப்பாளர்- ரேவதி செங்குளத்தான்,
இணை அமைப்பாளர்கள்
அபிராமி சுந்தரி,
பாக்கியலெட்சுமி,
தம்ஜூனிஷா,
நிவேதா,
கிருத்திகா,
பிரேமலதா,
சரஸ்வதி பாலன்,
ஹேமலதா,
வைஜெயந்தி,
பிரவீனா.
தொண்டரணி:-
திருச்சி புறநக கிழக்கு மாவட்டம்
மாவட்டச் செயலாளர்: எம்.விக்னேஷ்வரன்
அமைப்பாளர்வி.ஆனந்த்
இணை அமைப்பாளர்கள்
கதிர்வேல்
கனகராஜ்
சீதா
சுரேஷ்
தினேஷ்பிரபு
விஜய்
பிரேமா
மாதேஸ்வரன்
மாரியம்மாள்
சாதிக்பாஷா
திருச்சி மேற்கு மாவட்டம்
மாவட்டச் செயலாளர் எம். ரவிசங்கர்
அமைப்பாளர் பி.பிரசாந்த்
இணை அமைப்பாளர்கள்
ராமமூர்த்தி
ஆல்பர்ட் வேளாங்கண்ணி
எடிசன்
விஜய்
முருகதாஸ்
லோகநாதன்
சுப்பிரமணியன்
குணா
ராதாகிருஷ்ணன்
ரஞ்சித்குமார்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்
மாவட்டச் செயலாளர் பி. ஜகன்மோகன்
அமைப்பளர் ஆர்.சிவகுமார்
இணை அமைப்பாளர்கள்
கயல்விழி
இளையராஜா
பாலசுப்ரமணியன்
சிவகுமார்
செந்தமிழ்செல்வன்
ரவிக்குமார்
குமரன்
கமலம்
கமலகண்ணன்
திருச்சி மாநகர் மாவட்டம்
மாவட்டச் செயலாளர்: எம்.சந்திரா
அமைப்பாளர்: எஸ்.கர்ணா
இணை அமைப்பாளர்கள்
ஹரிஹரன்
கீங்ஸ்லி
வினோத்குமார்
கீர்த்திவாசன்
சஞ்சய்
சுரேஷ்
விக்னேஷ்
சுபாஷ் சந்திரன்
கீர்த்தனா
ரெங்கசாமி
மாணவரணி:-
திருச்சி மேற்கு மாவட்டம்:
இணை அமைப்பாளர்கள்
செல்வம்
ஆனந்த்
கமலநாதன்
கீதா
கிறிஸ்டீன் நவரோஷினி
சேக் அப்துல்லா
மாதேஸ்வரன்
கலைச்செல்வன் சபாபதி
ராகுல்
திருச்சி மாநகர் மாவட்டம்:-
இணை அமைப்பாளர்கள்
ஆரோக்கியராஜ் சித்ரா
ஜான்பீட்டர்
விக்னேஷ்குமார்
பிரதிஷ்ராஜ்
ஜீவானி அஸ்வின் ஜென்னி
திவ்யா
சத்யராஜ்
நந்தகோபால்
விக்னேஸ்வரன்
இளைஞரணி:
திருச்சி மேற்கு மாவட்டம்:
இணை அமைப்பாளர்கள்
ஐயப்பன்
ரமேஷ்
தீபன்
லதா
கோபிநாத்
பாரத்
மனோபாலா
தினேஷ் முருகன்
வினோத்
சங்கீத்.
இதேபோல அந்தந்த மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.