Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் பிப்.5ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி சிட்டியில் பெரும்பாலான பகுதிகளில் 05.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:- தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ்ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழையகுட்செட்ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்பக்கிரி தெரு, ஜலால் குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபுரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, கண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப்ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத் நகர், காயிதே மில்லத் சாலை, பெரியசெட்டிதெரு, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாள தெரு, சின்ளகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட்ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, கல்மந்தை, கூனிபஜார்.

வரகனேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், ஏபி நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி. எஸ்.நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லு கார தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழபுதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆளந்தபுரம், நித்தியானந்தம்புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்