திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் எவை, எவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
1. திருவள்ளூர் (தனி)
2. கடலூர்
3. மயிலாடுதுறை4. சிவகங்கை
5. திருநெல்வேலி6. கிருஷ்ணகிரி
7. கரூர்
8.விருதுநகர்
9. கன்னியாகுமரி
10.புதுச்சேரி
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.