நாளை 14.04.2023 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை துணை மேயர் . ஜி. திவ்யா மற்றும் அனைத்து அலுவலர்களும்,பணியாளர்களும் இன்று (13.4.2023) ஏற்றுக்கொண்டனர்.
