Rock Fort Times
Online News

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் பழனிசாமி உள்பட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

 

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்