Rock Fort Times
Online News

இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…!

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, அ.ம.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக 169 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய 23 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியானது. தற்போது 127 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

அவர்களின் பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்