திருச்சியை அடுத்த திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்( வயது 39). இவர், மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர், சென்னையை அடுத்த மாமல்லபுரம் சூளகிரி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற அலுவலகம் சம்பந்தமான கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் ராம்குமார் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.