சுதந்திரப் போராட்ட தியாகி டி.எஸ்.அருணாசலம் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.