இந்திய சுதந்திர போராட்ட தியாகி டி.எஸ்.அருணாச்சலம் 116 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி, மெயின்கார்டுகேட் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் . வைரமணி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.