திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(06-12-2025) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு, மேல, கீழ தெருக்கள், நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை, லெட்சுமி நகர், அன்னை அவென்யூ, சாலை ரோடு, தெப்பக்குளத் தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடைய வளைஞ்சான் வீதிகள், வடக்கு வாசல், வரதகுரு நகர், தசாவதார சன்னதி, கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேலவாசல் தெற்கு, வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட், தாயார் சன்னதி, வடக்குதேவி தெரு, பூ மார்க்கெட், வசந்த நகர், பட்டர் தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகை பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, காந்தி ரோடு, ரெங்க நகர், தேவிதோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மாநகர், கீதாபுரம், மலையப்ப நகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன், காவேரி நகர், மீனாட்சி நகர், புஸ்பக் நகர், அம்மா மண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணா நகர், சுப்ரமணியபுரம், சந்திர நகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதி நகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.