Rock Fort Times
Online News

திருச்சி, தில்லைநகர் ஆதிஷா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராஜேஷின் தந்தை காலமானார்…!

திருச்சி, தில்லை நகரில் உள்ள ஆதிஷா ஜூவல்லர்ஸ்-ன் உரிமையாளர் என். ராஜேஷின் தந்தை எம்.நடராஜன் நேற்று 17.11.2025 மாலை 4 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று (18.11.2025) செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் உறையூர், அன்னை இல்லம், போலிஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்