திருச்சி கோ.ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை:* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி, பெரியகடை வீதியிலுள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபவாளிக்கான சிறப்பு விற்பனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல குழுத் தலைவர் மு.மதிவாணன், கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கோபி, திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலைய மேலாளர் பாஸ்கரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.