Rock Fort Times
Online News

தமிழக அரசு செயலர் பீலா வெங்கடேசன் காலமானார்…!

தமிழக அரசு செயலர் பீலா வெங்கடேசன்(56) காலமானார். இவர், தமிழக அரசின் எரிசக்தித் துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். மேலும், இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்தார். கடந்த 2 மாதமாக  உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(24-09-2025) காலமானார்.பீலா வெங்கடேசன் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம்,
வாழையடி ஆகும். இவரது தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்